byngeapp சிறந்த கேள்வி – போட்டி முடிவு

ByngeThamizh அறிவித்திருந்ததை ஏற்றுக் கேள்விகள் அனுப்பிய அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றி. சுமார் இருநூறு கேள்விகள் வந்திருந்தன. அனைத்தையும் படித்து, கூடியவரை அந்தப் பக்கத்திலேயே அவற்றுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. நேரமின்மையே காரணம். ஓரிரு நாள்களில் எழுதிவிடுகிறேன். ஆனால் இன்று பரிசுக் கேள்வி பதிலை அறிவித்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். ஐந்து சிறந்த கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு மட்டும் வீடியோவில் பதில் சொல்லி, அதிலொன்றைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உத்தரவு. … Continue reading byngeapp சிறந்த கேள்வி – போட்டி முடிவு